Slider
This is an example of a HTML caption with a link.

About Suresh IAS Academy

சுரேஷ் IAS Academy நிறுவனம் திரு. D.Sugesh Samuel அவர்களால் கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மா ணவ மாணவிகளுக்காக மறைந்த அவர்களது சகோதரர் திரு. D.Suresh Vedhamani என்பவரது நினைவாக 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்ப ட்டது. போட்டித்தேர்வுகளில் ஆர்வம் கொண்ட திரு Sugesh Samuel தனக்கு கிடைத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகளை தியாகம் செய்து இந்த கல்வி நிறுவனத்திற்காக இரவும் பகலும் அயராது பாடுபட்டு நாளது வரையில் 13000 பயிற்சி யாளர்களுக்கு மத்திய, மாநில மற்றும் வங்கிகளில் பணியாற்ற செய்து இளைஞர்கள் மத்தியில் தனது ஊக்கமும் ஆக்கமும் நிறைந்த அறிவரைகளை வழங்கி ஒப்பற்ற சேவை புரிந்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலியிலும் 2016ஆம் ஆண்டு இராமநாதபு ரத்திலும் 2019 ஆம் ஆண்டு மதுரையிலும் இவரது பணி வெற்றிகரமாக துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
போட்டித்தேர்வுக்கு ஆயத்தமாகும் யாராக இருந்தாலும் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் பரீட்சை அரங்கில் நடைபெறும் இலவச தேர்வில் கலந்து கொள்ளலாம்.

Online Classes

Why Suresh IAS Academy

 • ரயில்வே தேர்வில் 2006-லிருந்து அதிக பணியாளர்களை உருவாக்கிய ஒரே நிறுவனம்.
 • குறைந்த கட்டணத்தில் வேலை கிடைக்கும் வரை பயிற்சி பெறலாம்.
 • 24*7 Free Study Hall வசதி.
 • தினசரி மாதிரி தேர்வு இலவசமாக நடத்தப்படும்.
 • இலவச Online தேர்வுக்கு visit :www.sureshacademyonline.in
 • Online test computer lab வசதி உண்டு.
 • திறமையான, தகுதியான அரசு வேலை பார்ப்பவர்கள் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும்.
 • எங்களுடைய பயிற்சியினால் கடந்த 14 ஆண்டுகளில் 14000-க்கு மேற்பட்டோர் அரசு மற்றும் வங்கிகளில் வேலை பார்த்து வருகின்றனர்
 • பாடப்புத்தகங்கள் அனைத்தும் இலவசம்.
 • பாடத்தின் சந்தேகங்கள் உடனடியாக நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடு.
 • பெண்களுக்கென பாதுகாப்பான விடுதி வசதி.
 • ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் நிறை குறைகள் ஆராயப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
 • ஆங்கிலப் புலமை வளர்க்க சிறப்பு பயிற்சி உண்டு.
 • வாரந்தோறும் Motivational Class நடைபெறும்.
 • Formula இல்லாமல் கணிதம் எளிய முறையில் கற்றுத் தரப்படும்.
 • தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். எங்கு தேர்வு எழுதலாம் ,எங்கு பயிற்சி பெறலாம்.

RUSH, JOIN AND GET SELECTED AS An OFFICER/ BANKER / WHAT YOU DESIRE TO BE
SURESH IAS ACADEMY is the only INSTITUTE in South Tamilnadu which has placed maximum number of students in the Railways with affordable cost since the year 2006. The salient feature of this Institute is that a person once enrolled in the Institute can get the training till he / she gets selected. Separate HOSTEL facilities are available for boys and girls with quality food and accommodation free of cost. The Institute facilitates free online TESTS / EXAMS every week for which computers and other facilities are available aplenty within the campus. For availing this, one should visit www.sureshacademyonline.in. The faculties of this Institute are well qualified with rich teaching experience. The class rooms are well furnished. More than 14000 people have been placed in various Banks / Govt. departments since its inception ie., from the year 2006. Study materials are provided free of cost for all. Special attention is bestowed on each and every student taking into account their receptivity.
Another important feature is the conduct of separate classes for spoken English to enhance the language proficiency of the students. Apart from this, motivational classes are conducted every week to keep the students focused on their goal. With the institute its head quarters in Tuticorin, has branches in Ramanathapuram, Tirunelveli, and Madurai Districts. Any one can join in any branch of his / her choice and get the training.

OUR mission is working hard to create a generation of healthy lifestyle among the village youth by giving lively guidance through motivating them participating in competitive examinations.

OUR vision is create a generation of tranquil and healthy lifestyle among the village youth by giving lively guidance, confidence and motivation for participating in competitive examinations.
Suresh IAS Academy welcomes all the anxious delegates of both Urban and rural areas.
(Once entered in the academy they were mentored with sufficient fellowship with the anchoring support of Mr. Sugesh sir ,our founder and our master )

Our Infrastructure

Popular Courses

Get a Free online Registration

Register Now!

Suresh IAS Academy is continuing its success journey and now has its four branches in Tuticorin (2006), Tirunelveli (2009), Ramanathapuram (2016) and Madurai ( 2019).

Register Your Course

Latest News

See Our Recent News

Our Successful Records

0

TNPSC

0

BANKING / INSURANCE

0

SSC

0

RAILWAY

0

POLICE

0

TRB/TET

Our Top Achievers